SPECIAL SERVICE

குயவர் மணமாலை டாட் காம் சிறப்பு https: //kuyavarmanamaalai.com சேவைகள் (special service)

மணமகன் மணமகள் பதிவுகள் இலவசம் (Registration free)

வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை தோறும் எங்கள் அலுவலகத்தில் அலுவலகத்தில் நேரடி ஜாதக பரிவர்த்தனை நடைபெறும் 25 நபர்களுக்கு மட்டும் முன் அனுமதி பெற்று நேரில் வரலாம் (சேவை கட்டணம் உண்டு)

ஜாதகப் பரிவர்த்தனைக்கு வரும் உறவினர்களுக்கு எங்கள் அலுவலகத்தில் ஜாதக பொருத்தம் திருமண பொருத்தம் பார்க்க ஜோதிடர்கள் உண்டு நேரடியாக உடனடியாக ஜாதக பொருத்தம் பார்க்க (கட்டணம் தனி)

மணமக்களுக்கு படிப்பு வேலை வாய்ப்புகளுக்கு நேரடி மறைமுக உதவிகள் செய்யப்படும்

இந்தியா முழுவதும் உள்ள குலாலர்களுக்கும் இதில் பதிவுகள் இலவசம்(Free) .

மணமகன் மணமகள் திருமணத்தை தள்ளிப்போட்டு பெற்றோர்களுக்கு மன உளைச்சல் கொடுக்கும் மண மகன் மணமகள் மற்றும் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு நேரடி வீடியோ கால் கவுன்சிலிங் கொடுக்கப்படும். ( சேவை கட்டணம் உண்டு)

நீங்கள் மணமகன் மணமகள் பற்றிய தனிப்பட்ட விசாரணை வேண்டுமென்றால் நீங்கள் விரும்பினால் விசாரணை செய்து ரிப்போர்ட் கொடுக்கப்படும் இந்தியா முழுவதும் இந்த சேவைகள் உண்டு விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் (சேவை கட்டணம் உண்டு)

திருமணம் ஆன தம்பதிகள் மன ஒற்றுமை இல்லாமல் விவாகரத்து கூறினால் அந்த மணமக்களுக்கு அந்த தம்பதிகளுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து தம்பதிகளை ஒன்று சேர்த்து வைக்கப்படும் .

மறுமணம் பதிவு செய்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் மறுமணம் தள்ளி போனால் மணமகனோ மணமகளோ விரும்பினால் உங்களுக்கு ஸ்பெஷல் சிறப்பு கவுன்சிலிங் கொடுக்கப்படும் .(சேவை கட்டணம் உண்டு)

எங்களது 25 வருட சமுதாய சேவையை பயன்படுத்தி சமுதாய மக்கள் உள்ள தொடர்பை பயன்படுத்தி இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது இந்த சேவையை பயன்படுத்தி நீங்களும் பயன்பெற்று உங்கள் உறவினர்களுக்கும் இந்த சேவை தெரியப்படுத்தி பயன் அடைய செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

Whatsapp & call: 9042236660

Register Now

குயவர் மணமாலை ( kuyavarmanamaalai.com ) நிபந்தனைகள்

தமிழ்நாடு அனைத்து குலாலர் சொந்தங்களுக்கும் பணிவான வணக்கங்கள்

தமிழ்நாடு அனைத்து குலாலர்களும் குயவர் மணமாலை (kuyavarmanamaalai.com) இல் வரன்களை தேர்வு செய்வதற்கு இலவசமாக Free யாக பதிவு செய்து கொள்ளலாம்.

இரண்டாம் திருமணம் என்றால் கண்டிப்பாக தெரியப்படுத்தவும்.

நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களுக்கு பதிவு எண் வரும் குறித்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு முறை நீங்கள் வலைதளத்தில் உங்கள் பதிவு எண்ணை என்ட்ரி ( Entry )செய்து உள்ளே சென்று உங்களுக்கு வேண்டிய வரன்களை தேர்வு செய்து கொள்ளலாம் .

உங்கள் வரன்களுக்கு திருமணம் நிச்சயமானால் நிர்வாகத்திற்கு கண்டிப்பாக தெரியப்படுத்தவும்.

நீங்கள் பதிவு செய்த வரன்களின் படிவத்தில் எதுவும் திருத்தம் இருந்தால் அல்லது திருத்தம் செய்ய வேண்டிய இருந்தால் Admin நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தவும் நிர்வாகத்தால் மட்டுமே திருத்தம் செய்ய முடியும் .

குலாலர் அல்லாத யாரும் இந்த வலைதளத்தில் பதிவு செய்யக்கூடாது .

மணமகன்/ மணமகள் புகைப்படம், ஜாதகநகல் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் .

நீங்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையானதாக இருக்க வேண்டும் அதில் தவறுகள் இருந்தால் நிர்வாகம் பொறுப்பு அல்ல

குயவர் மணமாலை kuyavarmanamaalai.com வலைதளத்தில் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் அப்டேட் Update செய்யப்படும் நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு .

குலாலர் சமுதாய மக்களுக்காக தொலைநோக்கு பார்வையோடு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேரடியாக நிறைய மணமாலை நிகழ்ச்சிகள் தென் தமிழகத்தில் நடத்தப்பட்டு உள்ளது .

இப்போது இந்த வலைதள சேவை தமிழ்நாடு. ( இந்தியா ) முழுவதும் உள்ள குலாலர்கள் பயன்படுத்துவார்க

நீங்கள் பதிவு செய்த வரன்கள் பற்றி தவறான புகார்கள் வந்தால் அதனை விசாரித்து உண்மை என தெரிந்தால் அந்தப் படிவத்தை வலைதளத்திலிருந்து நீக்க நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

நிர்வாகம் சொல்லும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நான் சொல்வது அனைத்தும் உண்மை எனக் கூறி பதிவு செய்து கொள்கிறேன் .

மேலும் தகவலுக்கு Phone மற்றும் WhatsApp தொடர்பு கொள்ளலாம் நிர்வாக அலுவலர் நபர் உங்களுக்கு வேண்டிய உதவி மற்றும் விளக்கங்களை தருவார்கள் நன்றி.

Whatsapp & call: 9042236660